எஸ் .டி .ஆர் , ஹன்சிகாவின்’ மகா ‘எப்போ ரிலீஸ்?
நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிற படம் மகா .
நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும், அவரது 50 வது திரைப்படம்தான் “மகா” படம்.
ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான…