கலைஞரின் பேரன் அருள்நிதியின் வித்தியாசமான ‘டி பிளாக்’.!
பி.சக்திவேலனின் சக்தி பிலிம் பாக்டரி நிறுவனம், விரைவில் வெளியாகவுள்ள அருள்நிதியின் புதிய திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின், முழு உரிமைகளையும் பெற்றிருந்தது.
இது படத்தின் மீதான எதிர் பார்ப்பை அதிகரித்திருந்தது. அவர்…