காஸ்ட்யூமரிடம் அறை வாங்கிய நடிகை..! வாலிபருக்கு பளார் விட்ட நடிகை.!
எல்லாமே அறை மயம்தான்!
ஜோதிகா என்பவர் சீரியல் நடிகை ராக மாதுரிக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருந்தார். ஷூட்டிங்கில் இருந்து வீடு திரும்பிய நடிகை தன்னுடைய காஸ்ட்லியான தங்க சங்கிலி காணமல் போனதை உணர்ந்தார்.
அவருடைய சந்தேகம் தனது தலையலங்கார…