வெள்ளையானை நடிகைக்கு காதல் கல்யாணமா?
இயக்குனர் எழில் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மனம் கொத்தி பறவை'.படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளத்தைச் சேர்ந்த நடிகை ஆத்மியா .
தொடர்ந்து,ராமகிருஷ்ணனுடன், போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில்…