ஆபாசப் படம் பார்த்தவர் துணை முதலமைச்சர்.!
எப்படிப்பட்ட ஆளுங்களை நாம்ப எலக்ட் பண்ணி அனுப்புறோம் என்பதற்கு எவ்வளவோ சொன்னாலும் மக்கள் உணரப் போவதில்லை.
அவங்களுக்கு கட்சிதான் பிரதானம்.!
கர்நாடகாவில் பிரச்னை பண்ணி பாஜக.வினர் மூன்று துணை முதல்வர் பதவிகளை வாங்கி இருக்கிறார்கள்…