எப்படிப்பட்ட ஆளுங்களை நாம்ப எலக்ட் பண்ணி அனுப்புறோம் என்பதற்கு எவ்வளவோ சொன்னாலும் மக்கள் உணரப் போவதில்லை.
அவங்களுக்கு கட்சிதான் பிரதானம்.!
கர்நாடகாவில் பிரச்னை பண்ணி பாஜக.வினர் மூன்று துணை முதல்வர் பதவிகளை வாங்கி இருக்கிறார்கள் .அவர்களில் ஒருவர் லட்சுமண சங்கப்பா சவடி!
2012-லும் இவர் மந்திரியாக இருந்தவர்.
சபை விவாதம் நடந்தபோது தன்னுடைய செல்போனில் ஆபாசப் படம் பார்த்தவர். அதை எட்டிப்பார்த்த சி.சி படில் என்பவரும் அப்ப மந்திரிதான்.
பத்திரிகைகளில் இந்த வெட்கக்கேடு வெளியானதும் சவடி என்ன சொன்னார் தெரியுமா?
“எப்படி கற்பழிப்பு நடக்கிறது என்பதை சபை விவாதத்தில் பேசுவதற்காக பார்த்தேன் “என சொல்லி சமாளித்தார்.
பிஜேபி டிரெய்னிங் ஆச்சே!