எல்னாஷ் நோரவ்ஷி. ஈரானிய நடிகை.
இந்திப் படங்களில் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிற கவர்ச்சிக் கண்மாய்.
இவர் ஜெயம் ரவியுடன் படம் நடிக்கப் போகிறாராம்.
அண்மையில் அசர்பெஷானில் ஜெயம் ரவியுடன் இருந்திருக்கிறார்.
அவருடன் ஆக்சன் படம் ஒன்றில் நடிக்கப்போவதாக செய்தி. இதற்காக சில பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறாராம்.
ஏதோ பார்த்தும்மா…ரவிக்கு அடி கிடி பட்ற போகுது!