வேட்டை நாய். (விமர்சனம்.)
வில்லனாக நடித்து வந்தவரை அதே வில்லன் அந்தஸ்தில் கதாநாயகன் பீடத்தில் அமரவைத்திருக்கிறார்கள்.
எஸ்,இது ஒரு வில்லன் நல்லவனாக மாறுகிற கதை. பெரிய வில்லனாக ராம்கி ,அவரது ஏவல் வேட்டை நாயாக ஆர்.கே.சுரேஷ்.
அந்த கொடைக்கானல் மலைக்கிராமத்தில்…