தமிழக பா.ஜ.க.நடிகர் திடீர் திருமணம்.!
கேட்டால் கோவிட் 19 என்பார்கள். இதனால் எல்லோருக்கும் சொல்லமுடியவில்லை என்பார்கள்.
தமிழக பிஜேபி பிரமுகரும் வில்லனுமான ஆர்.கே.சுரேஷுக்கு திடீரென கல்யாணம் நடந்துள்ளது. பைனான்சியரான ,மது என்பவர் நீண்ட நாள் காதலி என்கிறார்கள்.…