ஆண் ,பெண்ணுன்னு பாகுபாடு பார்க்காதே! –யாரை சொல்றார் ஆஷிமா ?
என்னம்மா பண்றது ?கொரானா போற வரை இப்படி கண்ணாடியைத்தான் பாத்துக்கிட்டு இருக்கணும்.இல்லேன்னா இன்ஸ்டராகிராமில் அள்ளிக்கோ அணைச்சுக்கோன்னு அரை குறை ட்ரஸ்ல உடம்ப காட்டிட்டு இருக்கணும். ஆனா அந்த ...