Browsing Tag

இர்பான்கான்

பிரபல பாலிவுட் நடிகரின் சோக நிகழ்வு.அம்மாவின் சாவுக்கு செல்ல முடியவில்லை!

இர்பான்கான். பாலிவுட் நடிகர்.கேரக்டர் ரோல்.சிறந்த நடிகர். இவர் நடித்து முடித்துள்ள படம் 'இங்கிலீஸ் மீடியம்.' இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால்.! நடிகர்களின் வாழ்க்கை சில நேரங்களில் சினிமாப்படக் கதையைப் போல…