கட்டில் . ( விமர்சனம்.) கவிதை.!
கட்டில் என்றதுமே பலருக்கு 'பலான' நினைப்பு தூக்கலாக இருக்கும். தற்கால ரசனைக்கு நெறி கட்டிப் போயிருப்பதே அதன் காரணம். ஆனால் பரம்பரையும் ,பாசமும் படுத்துறங்கிய இந்த கட்டில் வாரிசுகளை வளர்த்து விட்டிருக்கிறது. ராசியான கட்டிலின்…