உளறுவாய் நடிகை நான்.என்னை மாற்றியது அந்த ஹீரோதான் ” நடிகை புகழ்ச்சி.!
"எனக்கு உளறுவாய் என்கிற பெயர் உண்டு. எனக்கு எந்த இடத்தில் எப்படி பேசவேண்டும் என்பது தெரியாது. இதனால் நான் அதிகமாக மற்றவர்களுடன் பேசுவது இல்லை.பேசப்பயம்.பழகப் பயம். பயம் பயம்" என கமல்ஹாசன் ஸ்டைலில் சொன்னார் சமீரா ரெட்டி. …