எனை நோக்கி பாயும் தோட்டா –ரிலீஸ் ஆகுமா?
கவுதம் வாசுதேவ மேனன். காதல் ஹார்மோன்களின் எக்ஸ்டிரா சுரப்பி. இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் சொந்தக்கடன்களில் சுமையினால் அமுங்கிப் போனார்.
வகை வகையான வட்டிகளின் அழுத்தம் கழுத்தை நெரிக்க படங்கள் அளந்த உறக்கம் கொண்டன.…