கவுதம் வாசுதேவ மேனன். காதல் ஹார்மோன்களின் எக்ஸ்டிரா சுரப்பி. இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் சொந்தக்கடன்களில் சுமையினால் அமுங்கிப் போனார்.
வகை வகையான வட்டிகளின் அழுத்தம் கழுத்தை நெரிக்க படங்கள் அளந்த உறக்கம் கொண்டன.
இந்த நிலையில்தான் தனுஷ் நடித்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ சற்று ஆறுதலைத் தருகிறது முன்னோட்ட படத்தின் எடிட்டிங் வேலைகள் நடக்கின்றன்.
டிரெய்லர் வேலைகளில் இருக்கிறார் மேனன்.எல்லாம் சரியாக நடந்தால் ஜூலை 26 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் பரிசாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதி பிறந்த நாள்.