எம்.ஜி.ஆர்.படத்தை விஜய் ரசிகர்கள் போட்டது தவறா?
எந்த ஒரு நடிகராக இருந்தாலும் அவர்களை கவர்ந்த முன்னோடிகள் இருக்கவே செய்வார்கள். அவர்கள் தலைவராகவோ ,நடிகராகவோ இருப்பது ஆச்சரியமில்லை.
அதைப்போல அந்த நடிகர்களின் ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களை அந்த முன்னோடிகளைப் போல உருவகப்…