காதலரின் கோபத்தை தணிப்பது எப்படி? பிரபல நடிகை சொல்லும் ஐடியா !
தமிழில் சசி இயக்கத்தில் பரத் நடித்த ஐந்து ஐந்து ஐந்து, விரட்டு, மீரா கதிரவன் இயக்கிய விழித்திரு படங்களில் நடித்தவர், எரிக்கா பெர்னாண்டஸ்.
இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள இவர் ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவான கசவுத்தி…