ஏஆர் .ரகுமானின் நெருக்கமான அரிய காதல் படம்.!
இசைப் புயல் ரகுமானின் இசையில் காதலர்கள் மயங்கியது உண்டு.
அதற்கு வைரமுத்துவின் வசீகர வரிகளும் துணையாக இருந்தன.
"செவ்விதல் வருடும் போது,
தேகத்தங்கம் உருகுமே.!
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே "என்கிற வரிகளை…