விஜய்,ஏஜிஎஸ் ,அன்புச்செழியனுக்கு சம்மன்.!
வருமான வரிச்சோதனை ஒரே நாள் பரபரப்புடன் முடிவதில்லை. "வாத்தியார் சாவாரா,வயித்தெரிச்சல் தீராதா" என்று ஆரம்பப்பள்ளி மாணவன் மனதுக்குள் வேண்டுவதைப்போல வருமானவரி சோதனைக்கு உட்பட்டவர்களும் கலங்கி கண்ணீர் வடிப்பார்கள் ...










