ஐ.பி.எஸ்.பெண் அதிகாரி வீட்டுக்கு முன் ஐ.பி.எஸ்.அதிகாரி தர்ணா.!
இப்படியொரு கொடுமை எங்கேயாவது நடந்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கணவன் மனைவி இருவருமே ஐபிஎஸ் அதிகாரிகள் .போலீஸ் துறையில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்.
அருண் ரங்கராஜன் சட்டீஸ்கரில் பணியாற்றியபோது அங்கு பணியாற்றிய சக ஐ பி எஸ்…