மகாராஷ்டிரா அரசுக்கும் நடிகை கங்கனாவுக்கும் யுத்தம் ஸ்டார்ட் !
கங்கனா ரனாவத்தின் மும்பை அலுவலகத்தை இன்று மும்பையில் அரசு இடித்துத் தள்ளிவிட்டது .
மும்பை நீதிமன்றம் இடிப்பதற்கு தடை விதித்தாலும் முக்கால் வாசி இடிப்பு வேலைகள் முடிந்து விட்டன.
எந்த அரசை எதிர்த்தாலும் இதுதான் கதி என்பதற்கு நல்ல உதாரணம்.…