கலைக்குடும்பமா? பத்தி எரியிதுங்க பிரச்னை!
கலைக்குடும்பம்னா கோலிவுட்ல விஜயகுமாரைத்தான் சொல்வாங்க. அவரு,இறந்து போன மனைவி மஞ்சுளா ,மகன் அருண் குமார் ,மற்றும் அவரது பொண்ணுங்க இப்படி எல்லாருமே சினிமாவில்தான் இருக்காங்க.
அதனால கலைக்குடும்பம்.!
இப்ப இன்னொரு கலைக்குடும்பம்னு…