அலை அடிச்சிக்கிட்டு போயிடப்போகுது..இடுப்புத்துணிய !..பத்திரம்மா !
புது வருசம் பிறக்கிதுன்னா சிலர் புத்தாண்டு உறுதின்னு எடுப்பாங்க. அதில் பல வகை இருந்தாலும் யாரும் சரியா பின்பத்துறதில்ல. "தம் அடிக்க மாட்டேன்,குடிக்க மாட்டேன் ,பொய் சொல்ல மாட்டேன் "இப்படி சில சொல்லலாம் .ஆனா அந்த மாதிரி உறுதி எல்லாம்…