புது வருசம் பிறக்கிதுன்னா சிலர் புத்தாண்டு உறுதின்னு எடுப்பாங்க. அதில் பல வகை இருந்தாலும் யாரும் சரியா பின்பத்துறதில்ல. “தம் அடிக்க மாட்டேன்,குடிக்க மாட்டேன் ,பொய் சொல்ல மாட்டேன் “இப்படி சில சொல்லலாம் .ஆனா அந்த மாதிரி உறுதி எல்லாம் நீடிக்கிறதில்ல. விடுமுறை நாள் ,பிரண்ட்ஸ்களுடன் ரிசார்ட் ,கேர்ள் பிரண்ட்ஸ்களுடன் டேட்டிங் இப்படி போறபோது எல்லா விபரீதமும் நடக்கும்.
ஆனால் நடிகை பூமிபட்நேகருக்கு வேற மாதிரியான ஆசை. ரசிகர்களை குஷி படுத்தணும்னு வெறும் ஜட்டி,பிராவுடன் கடலுக்கு கிளம்பிட்டார்.
மகிழ்ச்சியான பெண்ணுங்கிறத காட்டுறதுக்காக அளவையும் தாண்டி கவர்ச்சியை காட்டி விட்டார். படத்தைப் பாருங்களேன். திடீர்னு பெரிய அலை வந்து இருக்கிற துணியை அடிச்சிக்கிட்டு போயிட்டா என்ன ஆகிறது.?
கொஞ்சம் யோசிங்கம்மா!
1