ஊரடங்கு சட்டத்தை மீறிய தமிழ்ப்படத்தயாரிப்பாளர் விபத்தில் சிக்கினார்.!
ஊரே அடங்கிக் கிடக்கிறது.
வீட்டிலேயே இருங்கள் வெளியே வராதீர்கள் என கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
தொலைக்காட்சிகளிலும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் .
ஆனால் எதையும் மதிக்காமல் திரைப்படத் தயாரிப்பாளர் ஷர்மிளா…