தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்
அண்மையில் பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடந்த பிறகு ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிஜேபிக்கு முரட்டுத்தனமான மெஜாரிட்டி இருப்பதால் சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையில் அந்த குடியுரிமை திருத்த மசோதா ...








