‘அசுரன்’ பட நடிகைக்கு கொலை மிரட்டலா?
மஞ்சு வாரியர்.
90 களில் கேரளத்தில் பிரபலமானவருக்கு அசுரன் பட வழியாக தமிழில் வாய்ப்பு கிடைத்தது. 2014-ல் தான் திரை உலகுக்கு திரும்பி வந்தார்.
இவருக்கு ஓடியன் படத் தயாரிப்பாளர் ஸ்ரீ குமார் மேனன் கொலை மிரட்டல் விட்டதாக கேரளா…