கேமரா எர்ரர் என்ன சொல்லுது? மர்ம மரணம் பற்றிய அச்சம் !
விஸ்டார் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் துபாய் மிஸ்ரா தயாரித்துள்ள திகில் படம் " கேமரா எரர் ".
இதில்,சுதிர், ஹரிணி, அகரன், பிரபாகரன்,சமீர், புதுமுகம் சிம்ரன், உள்பட பலர் நடித்துள்ளனர் ,இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி , இரு…