நான் மாவுப் பாக்கெட்டில் 15 ஆயிரம் வச்சேனா ?அமீர்கான் திகைப்பு !!
முன்பொரு செய்தி அமர்க்களமாக அடிபட்டது. பாலிவுட் நடிகர் அமீர்கான் மனிதரில் புனிதர் .கோதுமை மாவுப் பாக்கெட்டுக்குள் 15 ஆயிரம் ரூபாய் வைத்து கொரானாவினால் பாதிக்கப்படட ஏழைகளுக்கு கொடுத்திருக்கிறார் ...








