மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு செல்லும் இளைஞர்.!
தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது மாடலிங் துறை. தற்போது தமிழக இளைஞர்கள் இந்த துறையில் பலர் சாதித்து வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்த கோபிநாத்ரவி , தேசிய அளவிலான ரூபரு மிஸ்டர்.இந்தியா பட்டத்திற்கான போட்டியில் வென்றதோடு,…