வென்டிலேட்டர் கிடைக்கவில்லை.!நடிகையின் சகோதரர் கொரானாவுக்கு பலி.
இடம் " உத்திர பிரதேச மாநிலம்,ஃபருக்காபாத் .தனியார் மருத்துவமனை.
நடிகை பியா தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் அதிகம். இந்தியில் குறைவு பிரபலமான நடிகைதான்.!
பியாவின் சகோதரருக்கு கொரானா தொற்று . மேற்சொன்ன தனியார்…