பின்னணிப் பாடகரின் புதிய முயற்சி.!
சத்யன் மகாலிங்கம் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர். வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தில் கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2004 ல் அறிமுகம் ஆனார்.
அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில்…