2 கோடி சம்பளத்தை வாங்க மறுத்த சாய் பல்லவி.!
சாய்பல்லவி...வயது 28. அண்மையில்தான் பிறந்தநாள் கேக் வெட்டினார்.
இவர் மெடிக்கல் சயின்ஸ் படித்தவர்.
"உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 'நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்கிறார்கள்,
இவரை "பேர்னஸ் கிரீம் "விளம்பரத்துக்காக ஒரு நிறுவனம்…