சாய்பல்லவி…வயது 28. அண்மையில்தான் பிறந்தநாள் கேக் வெட்டினார்.
இவர் மெடிக்கல் சயின்ஸ் படித்தவர்.
“உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ‘நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்கிறார்கள்,
இவரை “பேர்னஸ் கிரீம் “விளம்பரத்துக்காக ஒரு நிறுவனம் அணுகியது. மறுத்து விட்டார்.
அந்த மாதிரியான கிரீம்களில் தனக்கு நம்பிக்கை இல்லை .மக்களை ஏமாற்றமாட்டேன் என்று மறுத்து விட்டார்.
“ரூ.2 கோடி தருவதாக அந்த நிறுவனம் சொன்னதையும் அவர் கேட்கவில்லை. தற்போது நக்சலைட் பெண்ணாக தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.