“என் கணவரை சாய் பல்லவி டாமினேட் பண்ணிவிட்டார்!” சமந்தா வருத்தம்!
இயக்குநர் சேகர் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து படம் பண்ணுகிறவர் என்கிற பெயர் ,பாராட்டு அவருக்கு ஆந்திராவில் இருக்கிறது. நடிகை சமந்தாவே அவரை பாராட்டியிருக்கிறார் . நடிகைகள் பாராட்டி ...










