சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி: செம கோபத்தில் யுவன்சங்கர்!
சர்கம் என்கிற அமைப்பு சிங்கப்பூரில் யுவன்சங்கர் ராஜாவின் -உங்கள் முதல் காதல் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை யாருக்கும் சொல்லாமல் அந்த அமைப்பு ஒத்தி வைத்திருக்கிறது. யுவனிடமும்…