சிவாஜி கணேசனாக நாகார்ஜுனா !
" ஆபீசர் " என்ற பெயரில் தெலுங்கில், ஆக்சன் திரில்லர் படமாக வெளியாகிய படம்தான் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு " சிம்டாங்காரன் " என்ற பெயரில் வெளியாக உள்ளது.இதில்,நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்துள்ளார்.அவருக்கு மகளாக பேபி காவியா…