விக்ராந்த் நடிக்க மறுத்தது ஏன்?இதுதான் காரணமா?
பாண்டிய நாடு' படத்தில் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரத்தை பெற்ற நடிகர் விக்ராந்த் ஒவ்வொரு படத்திலும் அவரின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறார்.. 'சுட்டு பிடிக்க உத்தரவு' படமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த…