சண்டை காட்சிகளில் டூப் போட மறுக்கும் சூர்யா !
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத ( ’சூர்யா 42’ )படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக கூறப்படும் இப்படத்தில் நடிகர் சூர்யா நான்கு…