தனுஷ் ரசிகர் மன்றத்தில் என்ன பிரச்னை?
எந்த புண்ணியவான் கைங்கர்யமோ தெரியல.
தனுஷ் ரசிகர்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். போஸ்டர் அடித்து ஒட்டி கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தனுஷ் மறந்தால் போராட்டம் வெடிக்கும் என பயமுறுத்தி இருக்கிறார்கள். இப்படி போஸ்டர்…