பெண்கள் மது குடித்தால் தப்பில்லை! பிரபல பாலிவுட் பாடகி பொளேர் !..
ராம்கோபால்வர்மா என்கிற சர்ச்சை இயக்குநருக்கு விவகாரம் பண்ணவில்லை என்றால் போதை ஏறாது போலிருக்கு.! கிளப்பில் ஆடுகிறபோது பீரை தலையில் ஊற்றிக்கொண்டு நேரடியாக போதையை மூளைக்குள் ஏற்றுகிற புத்திசாலி ...








