Browsing Tag

ஜீ தொலைக்காட்சி சிறந்த பட தேர்வு

ஜி தொலைக்காட்சி நடத்தும் சினிமா தேர்வு நியாயமாக இருக்குமா?

விருதுகள் வழங்குவதில் நேர்மை நியாயம் இருக்கவேண்டும். பெரும்பாலானோர்  வணிகரீதியில்தான் 'சிறந்தவர்கள்' என தேர்வு செய்கிறார்கள் .உதாரணமாக யோகி பாபு உச்சத்தில் இருந்தால் அவரை வைத்து விழா நடத்தினால் விளம்பரம் கிடைக்கும் வியாபாரம் பெருகும்…