விருதுகள் வழங்குவதில் நேர்மை நியாயம் இருக்கவேண்டும். பெரும்பாலானோர் வணிகரீதியில்தான் ‘சிறந்தவர்கள்’ என தேர்வு செய்கிறார்கள் .உதாரணமாக யோகி பாபு உச்சத்தில் இருந்தால் அவரை வைத்து விழா நடத்தினால் விளம்பரம் கிடைக்கும் வியாபாரம் பெருகும் என்கிற எண்ணத்தில்தான் சில தொலைக்காட்சிகளின் நடந்து கொள்கின்றன.
ஆனால் அப்படி எதுவும் இருக்காது என தனியாக ஒரு குழு அமைத்து தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கவிருக்கிறது ஜீ தொலைகாட் சி
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி நடத்தியது .இதனை தொடர்ச்சியே ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சி.
திரையுலகத்தில் சிறந்த நட்சத்திரங்களை ஊக்குவிக்கும் விதமாக முதன்முறை திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது.
இதற்காக zee தமிழ் 5 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளனர் .இந்த தேர்வு குழுவில் சுஹாசினி மணி ரத்னம் , கெளதம் வாசுதேவ் மேனன் ,பரத் பாலா , பரத்வாஜ் ரங்கன், கரு பழனியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .தேர்வு குழுவினர்களை .சுஜீ பிரபாகரன் மற்றும் தமிழ் தாசன் ஆகியோர் வரவேற்றனர்.
கரு.பழனியப்பன் பேசும்போது “பல விருது விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன் , இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் 2020 இல் கலந்துகொள்ள முக்கிய காரணம் நிர்வாகம் தலையிடாமல் நாங்கள் 5 பேர் மட்டும் சிறந்த படங்களை தேர்வு செய்வதற்கான உரிமையை வழங்கியதுதான்.தமிழ் சினிமாவின் பெருமை மற்ற மாநிலங்களிலும் இன்னும் அதிகம் தெரிய வைக்க எளிதாக அமைகிறது.பிற மாநில மக்களும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யலாம்.”என்று கூறினார்.
கெளதம் வாசுதேவ் மேனன் பேசியவை : மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த தேர்வு குழுவில் இணைந்ததற்க்கு. இதன் மூலம் பார்க்காத திரைப்படங்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. நேரம் இல்லாவிட்டாலும் அதற்கான நேரத்தை செலவிட்டு காண இருக்கிறேன்.
சுகாசினி மணிரத்னம் பேசியவை : இந்த விருதுக்கான தரம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.அந்த அளவு தேர்வுக்குழு அமைந்துள்ளது.என் அம்மா ZEE தமிழ் தொலைக்காட்சியை விரும்பி பார்த்து வருபவர்.இந்த விருது விழாவில் இணைந்ததை அறிந்த என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
நடிகர் கார்த்தி பேசியவை : ZEE தமிழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தேர்வுக்குழுவி