கொரானாவுக்கு திமுக எம்.எல்.ஏ.பலி.! ஸ்டாலின் ,வைரமுத்து அதிர்ச்சி.!
சென்னையில் திமுகழகத்தை வளர்த்தவர்களில் தியாகராயநகர் ஜெயராமனும் ஒருவர். இவரை பழக்கடை ஜெயராமன் என்று சொல்வார்கள். கலைஞரின் செல்லப்பிள்ளைகளில் இவரும் ஒருவர்.
இவரது மகன்தான் ஜெ.அன்பழகன்.
திமுகவின் சார்பில் மூன்று முறை தமிழக சட்டமன்ற…