சிவகார்த்திகேயன் பெரிய ‘ஹீரோ’வா?
2019ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் சிவகார்த்திகேயனின் "ஹீரோ", ரசிகர் கூட்டத்தின் கவனத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். 'ஹீரோ;வை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ...








