டிவி நடிகை சித்ரா தற்கொலை. காரணம் என்ன? வருங்கால கணவருடன் தங்கியபோது என்ன நடந்தது?கன்னத்தில் காயம்!
நடிகைகள் தற்கொலை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதற்கு காரணம் பலவகையான மன அழுத்தம் என சொல்கிறார்கள். குறிப்பாக அடஜஸ்ட்மென்ட் ,காதல் ஏமாற்றம், தொழில் விரக்தி என்பவையெல்லாம் திரைத்துறை ...








