புத்தாண்டு நள்ளிரவு , புதுமையான எதிர்ப்பு..!தலைநகரில்.!
நாட்டு நடப்பு..
நள்ளிரவு மணி 12 தாண்டிய மறு நொடியே ஷாஹீன்பாக் பகுதி பனியின் கனத்தை உடைத்துக் கொண்டு 'இன்குலாப் ஜிந்தாபாத் 'புரட்சி ஓங்குக 'என்கிற முழக்கம் எழுந்தது. இந்தியாவின் இளைஞர்கள் ஆண்களும் பெண்களுமாக திரண்டு இருந்தனர்.
இந்திய…