“விஷால் ! திருநள்ளாறு போயிட்டு வாங்களேன் !”
விஷால் மிகவும் பிடிவாதக்காரர்.
"நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில்தான் எனது கல்யாணம் நடக்கும்" என்று சபதம் செய்தார்.
"அது நடக்காது மகனே.! "கட்டிடம் முழுமையடையாதபடி முட்டுக்கட்டைகளை போட்டு இருக்கிறார் டாக்டர் ஐசரி கணேஷ்.…