Browsing Tag

தாத்தா பாட்டிக்கு ரெட்டை பிள்ளை.

74 வயசு மங்கையம்மா பாட்டிக்கு ரெட்டை குழந்தை! குவா.குவா !!

ஏழுமலையான் இருக்கானே விளையாட்டுப் பிள்ளை.! காலா காலத்தில கொடுக்க வேண்டிய பிள்ளை வரத்தை 54 வருஷமாக கொடுக்காம விட்டுட்டு எழுபத்தி நாலு வயசில கொடுத்திருக்கான்னா அது என்னங்க சோதனை? அந்த பாட்டி,தாத்தாவுக்கு மகிழ்ச்சிதான்னாலும்…