தீ குளிக்கப்போகிறேன் ! அதிமுக எம்.எல்.ஏ வுக்கு எதிராக மிரட்டல். !
அதிமுகவை சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் எ.பிரபு. வயது 36.
இவர் திடீரென 19 வயதான சவுந்தர்யா என்கிற இளம்பெண்ணை இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர் பிராமண வகுப்பு. பிரபு தலித் . கலப்புத் திருமண சட்டப்படி இந்த…